අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

News & Events

23
ඔක්2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச செயலகத்திற்கு  Commendation விருது!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச...

21
ඔක්2026

2026 சிறுவர் தின நிகழ்வு ! கல்முனை பிரதேச செயலகம்

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு...

06
ඔක්2026
WORKS

WORKS

INTERNAL AFFAIRS UNIT DIVISIONAL SECRETARIAT KALMUNAI In...

25
සැප්2026

அத்தம வேலைத்திட்டம் 2026

அத்தம வேலைத்திட்டம் 2026

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு ! 

 
"திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்" எனும் தேசிய தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் தினம் 2026.10.09 கொண்டாடப்பட்டது. இதற்கமைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்ப்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் தலைமையில்,எம்.ஜி.எப்.கோல்ட் (MGF GOLD) நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று(09) இடம்பெற்றது.


 கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும்முன்பள்ளிச் சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகாமாக ஓவியம் வரைதல், நாட்டார் பாடல் ,வினோத உடை போட்டி உட்பட மேலும் பல விளையாட்டு நிகழ்வுகள் இதன் போது இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.


கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்ஸான்,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. எம் ரஸீன்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை அமைப்பாளருமான எம்.ஜ.எம்.அப்துல் மனாப்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித்,எம்.ஜி.எப்.கோல்ட் (MGF GOLD நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.எம். இல்லியாஸ், தேசமான்ய ஜவ்பர் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறுவர் கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

12

6

11 

7

9

15

5

10

13

14

1

2

3

4

8

16

 

Scroll To Top