தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச செயலகத்திற்கு Commendation விருது!
கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு !

INTERNAL AFFAIRS UNIT
DIVISIONAL SECRETARIAT KALMUNAI
Matters on Which Complaints Can Be Made
-
Requests for bribes (demanding money or other advantages to perform a service)
-
Unnecessary postponement of work
-
Corrupt practices
-
Dereliction of duty
-
Misconduct
-
Irresponsible work practices
Contact Information
Click Here to complain
https://iaum.presidentsoffice.gov.lk/complaints/qr-form/N0R49
Scan Here to complain

Unit |
|
Telephone |
067 222 9039 |
|
|
+94 70 639 0333 |
|
|
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
பிரதேச செயலகம் கல்முனை -உள்ளக விவகாரப்பிரிவு.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் "உள்ளக விவகாரப் பிரிவு" (Internal Affairs Unit - IAU) செயற்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க சேவைகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான முறையிலும்,காலதாமதமின்றியும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இது இயங்குகின்றது.

சேவைகள் பெறுவதற்கான முக்கிய அறிவுரை
எமது பிரதேச செயலகத்தில் எந்தவொரு சேவையைப் பெறுவதற்கு நீங்கள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை மாத்திரம் செலுத்தி சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதைத்தவிர்த்து வேறு எந்த கொடுப்பனவோ இலஞ்சமோ அன்பளிப்போ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்தெந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் புகாரளிக்கலாம்?
1.பிரதேச செயலகச் சேவையைப் பெற அதிகாரிகள் யாராவது இலஞ்சம் அல்லது அன்பளிப்பு கோரினால்.
2.நியாயமான காரணங்களின்றி நீண்டகாலம் தாமதம் எற்படுத்தப்பட்டால்.
3. பொதுமக்களை அதிகாரிகள் அநாகரீகமாக நடத்தினால்.
4. ஒமுககநெறி மீறல்களில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால்.
நீங்கள் புகாரளிக்கக்கூடிய முறைகள்
1. நேரடியாக- எமது பிரதேச செயலக IAU அலுவலகத்தில் நேரடியாக வந்து முறைப்பாடு அளிக்கலாம்.
2. முறைப்பாட்டு பெட்டி - எமது பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியில் இடலாம்.
3. தொலைபேசி (0672229039)- தொலைபேசி மூலம் தகவல் / முறைப்பாடு அளிக்கலாம்.
4. WhatsApp (0706390333)- WhatsApp மூலம் தகவல் / முறைப்பாடு அனுப்பலாம்.
5. மின்ஞ்சல் (Email இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) - மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
6. QR Code- QR Code ஐ ஸ்கேன் செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
7. இணையதளம் (http://www.kalmunai.ds.gov.lk/)- அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைன் புகார் அளிக்கலாம்.
8. கடிதம் / தபால் (Internal Affairs Unit,Divisional Secretariat,Kalmunai.)- கடிதம் மூலம் தபால் வழியாக புகார் அனுப்பலாம்.

அத்தம வேலைத்திட்டம் 2026
கல்முனை பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் மூன்றாமிடம் .. ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு!